கம்பராமாயணம் 7607 · யுத்த 15.294
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மத்தகம் பிளந்து - நெற்றி பிளந்து; பாய் உதிரம் வார்ந்து எழ - பாய்கின்ற குருதி மிகுதியாக வெளிப்பட; வித்தகன் சரம் தொட - இராமன் அம்புகளைத் தொடுத்து விட்டதனால்; மெலிவு தோன்றிய - மெலிவை அடைந்த; சித்திரம் பெறுதலின் - தக்க சமயம் கிடைத்ததனால்; செவியும் மூக்கும் கொண்டு - காதையும் மூக்கையும் கடித்துக்கொண்டு; அத்திசைப் போயினன் - தமர் இருந்த அந்த இடத்தைப் போய்ச் சேர்ந்தான்; அல்லது ஒண்ணுமோ - அவ்வாறில்லா விட்டால் முடியுமோ?
மயங்கிய நிலையில் சுக்கிரீவனைத் தூக்கிச் சென்றது நியாயமானால் கும்பகருணன் மயங்கிய நிலையில் அவன் காதையும் மூக்கையும் குரங்கு இயல்பிற்கேற்பக் கடித்து எடுத்துச் சென்ற சுக்கிரீவன் செயலும் நியாயப்படுத்தப் படவேண்டியதே. 'அல்லது ஒண்ணுமோ' என்றது கும்பகருணனது பேர் ஆற்றலைப் பாராட்டியதே அன்றி சுக்கிரீவனை இகழ்ந்தது அன்று எனலாம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the forehead split and the leaping blood poured out,
- weakened by the arrows the master had loosed,
- he found his chance, took the ears and nose,
- and went off that way; could it have been done otherwise?
What the poem says
The poet defends Cukkirīvaṉ's act. Kumpakaruṇaṉ was dazed by Irāmaṉ's arrows, and only in that moment could the monkey king seize his nose and ears. The question 'could it be otherwise?' is praise of the giant's strength more than blame of Cukkirīvaṉ: if carrying off a stunned enemy was fair, so is biting off his nose and ears, in monkey style.