கம்பராமாயணம் 7609 · யுத்த 15.296
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மீது உறு குருதியாறு ஒழுகும் மேனியான் - நெற்றி மேல் பெருகிய ஆறு போன்ற இரத்தம் ஒழுகப் பெற்ற உடம்பினை உடையவனான கும்பகருணன்; தாதுராகத் தடங் குன்றம் - காவிக்கல்லால் ஆகிய சிவந்த நிறத்தைக் கொண்ட பெரிய மலையானது; தாரை சால் கூதிர் கால் நெடுமழை சொரிய - தாரையாக மிகுதியும் குளிர்ச்சியை வெளியிடுகின்ற கூதிர்ப்பருவ பெருமழை பொழிய; கோத்து இழி அருவிகள் - வெள்ளம் ஒன்று சேர்ந்து ஓடிவருகிற அருவிகளை; ஊதையோடு - வாடைக் காற்றோடு; உமிழ்வது ஒத்தனன் - வெளியிடுவதை ஒத்தனன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Like a great hill of red ochre sending out,
- with the cold wind, waterfalls that join and rush down
- as the long, streaming rains of the cold season pour,
- was he whose body ran with a river of blood from above.
What the poem says
Kumpakaruṇaṉ, streaming with blood from his forehead and wounds, looks like a vast mountain of red ochre down which monsoon waterfalls rush in the cold wind.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tātu rākat taṭaṅ kuṉṟam tārai cāl
kūtir kāl neṭu maḻai coriya kōttu iḻi
ūtaiyōṭu aruvikaḷ umiḻvatu ottaṉaṉ
mītu uṟu kuruti yāṟu oḻukum mēṉiyāṉ.