கம்பராமாயணம் 7624 · யுத்த 15.311
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
சிறுத்தது ஓர் முறுவலும் தெரிய - சிறிதாகிய ஒப்பற்ற புன்முறுவல் தோன்ற; செங்கணான் - சிவந்த தாமரைக் கண்ணனாகிய இராமன்; மறித்து ஒரு வடிக்கணை தொடுக்க - மீண்டும் ஒரு கூர்மையான அம்பைச் செலுத்த; மற்று அவன் - (அது) அவனுடைய; ஒறுத்து ஒளிர் வாள் எனும் உரவு நாகத்தை - பகைவரை வெட்டி ஒளிவிடுகின்ற வாள் என்னும் வலிய நாகத்தை; அமரர் ஆர்க்கவே - தேவர்கள் பேரொலி செய்ய; கலுழனின் அறுத்தது - கருடனைப் போல் அறுத்து வீழ்த்தியது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With a slight smile showing, the red-eyed one
- set another sharp arrow to the string, and it
- cut that one's mighty serpent, the sword gleaming to punish foes,
- as Garuḍa would, while the gods roared.
What the poem says
With a faint smile, lotus-eyed Irāmaṉ shoots one arrow that cuts Kumpakaruṇaṉ's gleaming sword in two. The sword is likened to a serpent and the arrow to Garuḍa, the eagle who preys on serpents.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1ciṟuttatu ōr muṟuvalum teriya ceṅ kaṇāṉ
maṟittu oru vaṭik kaṇai toṭukka maṟṟu avaṉ
oṟuttu oḷir vāḷ eṉum uravu nākattai
aṟuttatu kaluḻaṉiṉ amarar ārkkavē.