கம்பராமாயணம் 7626 · யுத்த 15.313

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்நெடு வாளையும் - அந்தப் பெரிய வாளையும்; துணித்த - அம்புகளால் துண்டித்த; ஆண்தகை - ஆண்மைப் பண்புள்ள இராமன்; பொன் நெடுங் கேடகம் புரட்டி - அக்கும்பகருணனுடைய அழகிய நெடிய கேடயத்தை வீழ்த்தி; போர்த்தது ஓர் நல் நெடுங் கவசத்து - அவன் உடலைப் போர்த்துக் கொண்டிருந்த நல்ல நெடிய கவசத்தில்; மின்னொடு நிகர்ப்பன - மின்னலை ஒப்பவையான; நாம வெங்கணை - அச்சத்தைத் தரும் கொடிய கணைகள்; பலவும் வீசினான் - பலவற்றைப் பாய்ச்சினான்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The manly one who cut that long sword too,
  2. overturning the long golden shield, on the fine long armour
  3. that covered him loosed many dread, fierce arrows
  4. that were like lightning.

What the poem says

Irāmaṉ cuts the second sword as well, knocks aside the giant's golden shield, and rains lightning-bright arrows on the armour that covers Kumpakaruṇaṉ's body.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1an neṭu vāḷaiyum tuṇitta āṇtakai
poṉ neṭuṅ kēṭakam puraṭṭi pōrttatu ōr
nal neṭuṅ kavacattu nāma veṅ kaṇai
miṉṉoṭu nikarppaṉa palavum vīciṉāṉ.