கம்பராமாயணம் 7627 · யுத்த 15.314

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அந்தரம் அன்னது நிகழும் அவ்வழி - அப்படிப்பட்ட கேடு நிகழ்கின்ற அந்த நேரத்தில்; இந்திரன் தமரொடும் இரியல் எய்திட - தேவர் தலைவன் தன் உறவினர்களோடு நிலை கெட்டு ஓட; சிந்துவும் தன் நிலை குலைய - கடல்கள் தம் நிலை குலைந்து போக; தசமுகன் விடுத்த மாப்படை - இராவணன் அனுப்பிய பெரிய படை; சேண் உற வந்தது - வெகு தொலைவில் இருந்து நெருங்கி வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While that disaster was happening there,
  2. so that Intiraṉ fled in disorder with his kin
  3. and the ocean too was thrown out of its bounds,
  4. the great army sent by the Ten-faced one came from afar.

What the poem says

At this moment a huge new army sent by Irāvaṇaṉ, the ten-headed king, arrives from far off. Its approach is so tremendous that Intiraṉ (Indra), king of the gods, and his followers flee, and the sea is shaken from its place.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1antaram aṉṉatu nikaḻum av vaḻi
intiraṉ tamaroṭum iriyal eytiṭa
cintuvum taṉ nilai kulaiya cēṇ uṟa
vantatu tacamukaṉ viṭutta māp paṭai.