கம்பராமாயணம் 7629 · யுத்த 15.316
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
குதிரை தேரொடு ஆள் - குதிரையும் தேரும் காலாட்படையும்; பூத்து இழி மதமலை - தோன்றிப் பெருகுகின்ற மதநீரைக் கொண்ட யானையும்; மிடைந்த போர்ப்படை - நெருங்கிய போர் செய்ய வல்ல படைகள்; புடை தொறும் கோத்தது - பக்கங்களில் சூழ்ந்து; கருணனைக் காத்தது கண்டு - கும்பகருணனைக் காக்கத் தொடங்கியது கண்டு; மாயமாக் கூத்தனும் - மாயக் கூத்தனாகிய அவதார இராமனும்; கடிது வருக எனக் கூவினான் - விரைவாக வருக என அப்படையை அழைத்தான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Horses, chariots and foot soldiers packed in on every side,
- and the battle host thick with musth-streaming mountainous elephants
- guarded Karuṇaṉ; seeing it, the great Dancer of illusion
- swiftly called out, 'Come!'
What the poem says
Irāvaṇaṉ's fresh army closes round Kumpakaruṇaṉ to shield him with all four arms of war: horse, chariot, foot and elephant. Irāmaṉ, the divine dancer whose play is the world's illusion, calls out a challenge for them to come on.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kōttatu puṭaitoṟum kutirai tēroṭu āḷ
pūttu iḻi matamalai miṭainta pōrp paṭai
kāttatu karuṇaṉai; kaṇṭu māya māk
kūttaṉum varuka! eṉak kaṭitu kūviṉāṉ.