கம்பராமாயணம் 7631 · யுத்த 15.318
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
காலமும் - ஆயுள் கால எல்லையும்; காலனும் - யமனும்; கணக்கு இல் தீமையும் - கணக்கற்ற தீமையும்; மூலம் - என்ற மூலகாரணம் மூன்றும்; மூன்று இலை என வகுத்து முற்றிய - மூன்று இலையாக அமைக்கப் பெற்றுப் படையுருவம் முற்றுப்பெற்ற; ஞாலமும் - மண்ணுலகும்; நரகமும் - பாதாள உலகும்; விசும்பும் - ஆகாயமும்; நக்குறும் - என்ற மூன்றையும் அழிக்கும் வல்லமை பொருந்திய; சூலம் ஒன்று - சூலம் ஒன்றை; அரக்கனும் வாங்கித் தோன்றினான் - கும்பகருணன் கையில் கொண்டு தோன்றினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Time, and Death, and evil beyond counting,
- shaped into three blades as its three roots,
- able to destroy the earth, the underworld and the sky,
- a trident the demon took up and appeared with it.
What the poem says
Kumpakaruṇaṉ arms himself with a new trident. Its three prongs embody the three root causes of destruction, the span of time, Death himself and endless evil, and it can lay waste the three worlds of earth, underworld and sky.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kālamum kālaṉum kaṇakku il tīmaiyum
mūlam mūṉṟu ilai eṉa vakuttu muṟṟiya
ñālamum nākamum vicumpum nakkuṟum
cūlam oṉṟu arakkaṉum vāṅkit tōṉṟiṉāṉ.