கம்பராமாயணம் 7634 · யுத்த 15.321
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கிளர் மதகரி - மிக்க மதநீர் ஒழுகும் மலை போன்ற யானைகள்; படர்ந்த கும்பத்துப் பாய்ந்தன பகழிகள் - பரந்த தலைமீது பாய்ந்தனவாகிய அம்புகள்; குடைந்து - குடைவதனால்; பாகரைப் பறிந்து ஓடி - பாகர்களின் சொல்லைக் கடந்து ஓடி; வையகம் புக்குறத்தேக்கிய குருதியால் - பூமியில் மிகுதியாகப் புகுந்து தேங்கும் அளவு பெருகிய இரத்தத்தால்; குடர் சோர நோயொடும் தொடர்ந்து - குடல் வெளிப்பட மரண நோயோடு தொடர்ந்து சென்று; துணை மருப்பு இழந்து - இரு தந்தங்களையும் இழந்து; தம் காத்திரம் துணி ஆகி - தங்கள் உடல்களும் துணிபட்டு; கிடந்த அல்லது - கிடந்தவை அல்லது; எங்கும் நடந்தன கண்டிலர் - உயிருடன் நடப்பனவற்றை எங்கும் எவரும் கண்டிலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As arrows sank into their broad temples, they ran beyond their mahouts' control;
- pierced through, with entrails slipping out in blood that pooled till it soaked into the earth,
- pursued by death-pain, losing both tusks, their bodies cut to pieces,
- of the surging rut-elephants, none was seen walking anywhere; only lying.
What the poem says
The great war-elephants, struck in the head by arrows, bolt from their drivers, bleed until the ground is soaked, lose their tusks and are hacked apart. Not one is left on its feet.