கம்பராமாயணம் 7635 · யுத்த 15.322
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அதிர் குரல் மணித் தேர்கள் - ஒலிக்கின்ற குரலை உடைய மணிகள் கட்டப்பெற்ற தேர்கள்; வீழ்ந்த வாளன - வீழ்ந்த ஒளியினையுடையனவும்; விளிவுற்ற பதாகைய - அழிவுற்ற கொடிகளையுடையனவும்; வெயில் உமிழ் அயில் அம்பு - ஒளி விடுகிற கூர்மையான அம்புகள்; போழ்ந்த பல்நெடும் புரவிய - பிளந்த பலவாகிய பெரிய குதிரைகளை உடையனவுமாய்; முறை முறை - முறை முறையே; அச்சொடும் பொறி அற்று - அச்சுடன் இயந்திரமும் அழிந்து; தாழ்ந்த வெண் நிணம் - இழிவான வெள்ளிய கொழுப்புடன்; தயங்கு வெங்குழம்பிடை - விளங்குகிற குருதிக் குழம்பின் இடையில்; தலைத்தலை மாறாடி - இடந்தோறும் இடந்தோறும் மாறுபட்டு; ஆழ்ந்த அல்லது - ஆழ்ந்துவிட்டன அல்லது; பெயர்ந்தன கண்டிலர் - நல்லநிலையில் ஓடுவன கண்டிலர்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- With fallen splendour, with banners destroyed, with many tall horses
- split by sharp arrows spitting sunlight, their axles and fittings broken one after another,
- tossed this way and that in the hot mire where the low white fat gleamed,
- the jingling, belled chariots were seen only sunk, none moving.
What the poem says
The demons' chariots, with their bells and banners, are wrecked: horses split by arrows, axles and machinery smashed. They lie sunk in a swamp of blood and fat, and not one is still moving.