கம்பராமாயணம் 7653 · யுத்த 15.340
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தீவினை அலக்கணுற்றது - தனக்கு உதவும் கும்பகருணன் கை அறப் போவதால் தீவினை துன்பமடைந்தது; நல்வினை ஆர்த்து எழுந்தது - நல்வினை மகிழ்ச்சியால் பேரொலி யெழுப்பியது; கால வெங்கருங்கடல் திரை போலும் - உகமுடிவுக்காலத்தில் பொங்கி எழுகின்ற கருங்கடலின் அலையைப் போன்ற; வலக்கை - வலக்கையானது; கோளுடை வானமாமதி போலும் வாளொடும் அற்றது - இராகுவினால் பற்றப்பட்டுக் குறைபடுதலை உடைய வானத்து நில போன்ற வாளோடு அறுபட்டு வீழ்ந்தது; அவ் இலங்கைக்கும் இராவணன் தனக்கும் - அதனால் இலங்கைப் பெருநகருக்கும் இராவணனுக்கும்; இலக்கை அற்றது - பாதுகாவல் நீங்கியது; என்று எழுந்து ஓடி - என்று சொல்லிக்கொண்டு எழுந்து ஓடி; இராக்கதர் வேர்த்துக் கலக்கமுற்றனர் - அரக்கர்கள் உடல் வியர்த்து மனம் கலங்கினர்.
தீவினை நல்வினை என்பன "வினைத்தெய்வம்” என்று தொல்காப்பியம் கிளவியாக்கம் கூறும்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Evil was dismayed; good roared and rose; sweating,
- the demons were thrown into confusion and ran off crying:
- 'The right hand, like the waves of the black sea at the end of time, is cut off with the sword,
- like the great moon in the sky seized by the planet; Ilaṅkai and Irāvaṇaṉ have lost their guard!'
What the poem says
Irāmaṉ's arrow cuts off Kumpakaruṇaṉ's right arm, sword and all. Personified Evil grieves, Good rejoices, and the demons flee in panic, crying that their city and king have lost their protector. The falling sword is like the moon swallowed in eclipse.