கம்பராமாயணம் 7671 · யுத்த 15.358

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோடாதாய் - நீதிநெறி தவறாதவனே; வெல்லுமா நினைக்கின்ற வேல் அரக்கன் - வெல்லுமாறு எண்ணுகின்ற வேல் படையை உடையவனாகிய இராவணன்; இவன் வேரோடும் கல்லுமா முயல்கின்றான் என்னும் - இவ்வீடணன் தன்னை அடியோடு அழிக்க முயல்கின்றான் என்னும்; கறுவுடையான் - உள்ளடங்கிய வஞ்சம் உடையான்; ஒல்லுமாறு இயலுமேல் - வாய்ப்பு நேருமானால்; அவன் இவனை - அந்த இராவணன் இந்த வீடணனை; உடன் பிறப்பின் பயன் ஓரான் கொல்லுமால் - உடன் பிறப்புப் பாசத்தின் பயனை உணராதவனாய்க் கொல்லுவான்; குறிக்கோடி - இதனை மனதில் கொள்.

உடன்பிறப்பின் பயன் ஓரான் என்ற தொடர் கும்பகருணன் உடன்பிறப்பின் தன்மையை உணர்ந்தவன் என்பதைக் காட்டுகிறது. இப்பிறவியில் உடன்பிறந்தவர் அடுத்த பிறவியில் உடன்பிறந்தவர் ஆகப் பிறக்க வேண்டிய நியதியில்லை ஆகையால் இவ்வாறு குறிப்பிட்டான் என்க. கல்லுதல் - அழித்தல். கறு - உள்ளடக்கிய வஞ்சம். செயிர்ப்பு என்றார் பிறரும். ஒல்லுமாறு இயலுமேல்-வாய்ப்பு நேருமானால்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. 'The spear-bearing demon who thinks only to win holds a grudge,
  2. believing "This one is trying to root me out";
  3. if he gets the chance, heedless of the bond of brotherhood,
  4. he will kill him; mark this, you who never swerve!'

What the poem says

Kumpakaruṇaṉ warns Irāmaṉ that Irāvaṇaṉ secretly hates Vīṭaṇaṉ, believing he wants to destroy him, and would kill him without regard for their kinship if given the chance. The commentary notes that Kumpakaruṇaṉ himself understands what brotherhood means.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vellumā niṉaikkiṉṟa vēl arakkaṉ ‘vērōṭum
kallumā muyalkiṉṟāṉ ivaṉ ‘‘eṉṉum kaṟuvuṭaiyāṉ;
ollumāṟu iyalumēl, uṭaṉpiṟappiṉ payaṉ ōrāṉ;
kollumāl, avaṉ ivaṉai; kuṟikkōṭi, kōṭātāy!