கம்பராமாயணம் 7676 · யுத்த 15.363

Section யுத்த காண்டம் / 15. கும்பகருணன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

வானவர்கள் ஆடினார் - வானவர்கள் ஆடினார்; அரமகளிர் அமுத இசை பாடினார் - தேவமகளிர் அமுதம் போன்ற இசைப் பாடலைப் பாடினார்; மாதவரும் வேதியரும் பயம் தீர்ந்தார் - தவமுனிவர்களும் அந்தணர்களும் அச்சம் நீங்கினார்கள்; கொற்றவனைப் படைத்தலைவர் கூடினார் - வானரப் படைத் தலைவர் வெற்றி பெற்ற இராமனைக் கூடினார். அடல் அரக்கர் குடர் கலங்கி - கொல்லும் தன்மையுள்ள அரக்கர்கள் குடர்கலங்கி; இராவணனுக்கு உணர்த்துவான் ஓடினார் - இராவணனுக்கு உணர்த்துவதற்காக ஓடினார்கள்.

வானவர் ஆட, அரமகளிர் பாட, மாதவரும் வேதியரும் பயம் தீர, படைத்தலைவர் கொற்றவனைக் கூட, அடல் அரக்கர் குடர் கலங்கி இராவணனுக்கு உணர்த்துவான் ஓடக் கும்பகருணன் இறந்தனன் என்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. The gods danced; the celestial women sang songs sweet as nectar;
  2. great ascetics and Brahmins were freed from fear;
  3. the army chiefs gathered round the conqueror; their bowels churning,
  4. the mighty demons ran to tell Irāvaṇaṉ.

What the poem says

The episode of Kumpakaruṇaṉ's death closes with celebration: gods dance, heavenly women sing, sages and priests lose their fear, and the monkey commanders crowd round the victorious Irāmaṉ. The demons, sick with dread, run to bring Irāvaṇaṉ the news.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āṭiṉār vāṉavarkaḷ; aramakaḷir amuta icai
pāṭiṉār mā tavarum vētiyarum payam tīrntār;
kūṭiṉār paṭaittalaivar koṟṟavaṉai; kuṭar kalaṅki
ōṭiṉār, aṭal arakkar, irāvaṇaṉukku uṇarttuvāṉ.