கம்பராமாயணம் 7678 · யுத்த 16.2

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாதிரம் கடந்த தோளான் - திசைகளை எல்லாம் வென்ற தோள்வலி உடைய இராவணன்; மந்திர இருக்கை வந்த - தன் மந்திர மண்டபத்துக்கு வந்த; மோதரன் என்னும் நாமத்து ஒருவனை - மகோதரன் என்னும் பெயருடைய மாயையில் வல்ல ஒருவனை; முறையின் நோக்கி - முறையாகப் பார்த்து; சீதையை எய்தி - நான் சீதையை அடைந்து; உள்ளம் சிறுமையின் தீரும் செய்கையாது - மனத் துன்பத்தில் இருந்து விடுபட வழியாது?; எனக்கு உணர்த்தி - அதை எனக்குக் கூறி; இன்று - இப்போது; என் இன் உயிர் ஈதி என்றான் - எனது இனிய உயிரைத் தருவாய் என்றான்.

மோதரன் - மகோதரன்; சிறுமை - துன்பம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He whose arms had conquered the quarters, looking duly at one
  2. named Mōtaraṉ who had come to the council chamber,
  3. said: 'Tell me, today, what means there is by which I may win Cītai
  4. and my heart be freed from its misery; give me back my sweet life.'

What the poem says

Irāvaṇaṉ, still obsessed with Cītai, summons Mōtaraṉ (Makōtaraṉ), a demon skilled in sorcery, to his council chamber and begs him for a way to win her and end his torment, saying his very life depends on it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1mātiram kaṭanta tōḷāṉ, mantira irukkai vanta
mōtaraṉ eṉṉum nāmattu oruvaṉai muṟaiyiṉ nōkki,
‘cītaiyai eyti, uḷḷam ciṟumaiyiṉ tīrum ceykai
yātu? eṉakku uṇartti, iṉṟu, eṉ iṉ uyir īti ‘eṉṟāṉ.