கம்பராமாயணம் 7680 · யுத்த 16.4

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

என அவன் உரைத்தலோடும் - என்று அந்த மகோதரன் சொன்ன அளவிலே; எழுந்து மார்பு இறுகப் புல்லி - இராவணன் மகிழ்ச்சியோடு இருப்பிடத்தில் இருந்து எழுந்து அவனை மார்பு இறுகத் தழுவி; அன்ப - என் அன்புக்கு உரியவனே; அனையவன் தன்னைக் கொண்டு ஆங்கு அணுகுதி என்னா - அந்த மருத்தனை மாயாசனக உருவத்துடன் கொண்டு அசோக வனத்துக்கு வருக என்று சொல்லிவிட்டு; வினைகளைக் கற்பின் வென்ற விளக்கினை வெருவல் காண்பான் - தீய வினைகளைத் தன் கற்பின் திண்மையால் ஒரு பொருட்டாக எண்ணாது வென்ற பெண் குல விளக்காம் சீதையை அச்சுறுத்தும் பொருட்டு; புனை மலர்ச் சரளச் சோலை நோக்கினான் - அழகிய மலர்களைக் கொண்ட இனிய அசோக வனத்தை நோக்க; எழுந்து போனான் -

சரளம் - இனிமை; சரசம் - வடசொல்; அனையவன் - வினையாலணையும் பெயர்; விளக்கு - உவம ஆகுபெயர்

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. As he said this, the king rose and embraced him tightly to his chest,
  2. saying, 'Bring that one with you there, my dear,'
  3. and set out toward the grove of flowering sarala trees,
  4. to see the terror of the lamp who had conquered evil by her chastity.

What the poem says

Delighted, Irāvaṇaṉ hugs Mōtaraṉ and tells him to bring the false Caṉakaṉ to the Acōka grove. He then sets off to frighten Cītai, called a lamp of womanhood, whose chastity has overcome every evil attempt against her.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1eṉa avaṉ uraittalōṭum, eḻuntu mārpu iṟukap pulli,
‘aṉaiyavaṉ taṉṉaik koṇṭu āṅku aṇukuti, aṉpa! ‘eṉṉā,
puṉai malarc caraḷac cōlai nōkkiṉaṉ, eḻuntu pōṉāṉ;
viṉaikaḷaik kaṟpiṉ veṉṟa viḷakkiṉai veruval kāṇpāṉ.