கம்பராமாயணம் 7681 · யுத்த 16.5
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
மின் ஒளிர் மகுட கோடி - ஒளி விளங்குகின்ற மகுட வரிசை; வெயில் ஒளி விரித்து வீச - இளவெயில் போன்ற ஒளியை எங்கும் பரப்பி வீசுதலால்; துன் இருள் இரிந்து தோற்ப - நெருங்கிய இருள் தோற்று நிலை கெட்டு ஓட; சுடர் மணித் தோளில் தோன்றும் - ஒளியுடைய மணிகளை அணிந்த தோளில் விளங்கும்; பொன்னரி மாலை - பொன்னாலாகிய அரிமாலை; நீல வரையின் வீழ் அருவி பொற்ப - நீலமலையில் இருந்து விழுகின்ற அருவி போல் அழகுற விளங்க; நல் நெடுங்களி மால் யானை - நல்லிணக்கம் பொருந்திய நெடிதுயர்ந்த மதம் மிக்க யானை; நாணுற நடந்து வந்தான் - நாணமடையும் படி நடந்து வந்தான்.
கோடி - வரிசை; துன்னிருள் - நெருங்கிய இருள்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- As the rows of crowns flashing like lightning spread a light like sunshine
- and the thick darkness fled in defeat, as the golden chain on his shoulders
- bright with gems gleamed like a waterfall dropping down a blue mountain,
- he came walking so that the fine, tall, rutting elephant was put to shame.
What the poem says
Irāvaṇaṉ's procession to the grove: his many crowns blaze like sunlight and drive off the darkness, the gold chains on his dark shoulders look like waterfalls on a blue mountain, and his stately gait outdoes that of a great elephant.