கம்பராமாயணம் 7684 · யுத்த 16.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
தொட்டது ஓர்சுரிகையாளன் - இடையில் கட்டிய குற்றுடை வாளை உடைய இராவணன்; இட்டதோர் இரண பீடத்து - போடப்பட்டிருந்த பொன்னால் ஆகிய பீடத்தில்; அமரரை இருக்கை நின்றும் - தேவர்களைத் தங்கள் இருப்பிடத்தில் இருந்து; கட்ட தோள் கானம் சுற்ற - அப்புறப்படுத்திக் களைந்த தோள்களின் தொகுதி சூழ்ந்திருக்க; கழல் ஒன்று கவானின் தோன்ற - எடுத்துவைத்த ஒரு கால் தொடை மீது தோன்ற; வட்டவெண் கவிகை ஓங்க - வட்ட வடிவமைந்த வெண் கொற்றக் குடை தலை மீது ஓங்கிப் பிடிக்கப்பட; சாமரை மருங்கு வீச - வெண் சாமரைகள் இருமருங்கும் வீசப்பட; இருந்தனன் இனைய சொன்னான் - இருந்து இச்சொற்களைக் கூறினான்.
இரணம் - பொன்; கட்டல் - களைதல்; கானம் - தொகுதி; கவான் - தொடை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- On a golden throne set there, with the throng of arms that had driven the gods
- from their seats around him, one foot appearing on his thigh,
- a round white parasol held high and fly-whisks waving at his sides,
- the bearer of a dagger at his waist sat down and said these things.
What the poem says
Irāvaṇaṉ settles on a golden throne in the grove, his many arms, which once drove the gods from their seats, about him, one leg crossed on his thigh, under a white royal parasol and fanned with whisks. A dagger hangs at his waist. Then he begins to speak to Cītai.