கம்பராமாயணம் 7699 · யுத்த 16.23

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

செருவில் செம்பொன் குன்று நின்றனைய தம்பி - போர்க் களத்தில் செம்பொன்மயமான மேருமலை நின்றது போன்ற தம்பியாகிய இலக்குவன், புறக்கொடை காத்து நிற்ப - நீ புறமுதுகிட்டு ஓடுவதைக் காத்து நிற்க; கொன்று நின் தலைகள் சிந்தி - (உன்னைக்) கொன்று உன் தலைகள் பத்தையும் நிலத்தில் வீழ்த்தி; அரக்கர்தம் குலத்தை முற்றும் - அரக்கர்களுடைய குலம் முழுவதையும்; வென்று நின்றருளும் கோலம் - வென்று நிற்க உள்ள திருக்கோலத்தைக்; காணிய கிடந்த வேட்கை - காண வேண்டும் என்கிற பேராசை; சென்று சென்று அழியும் - நீங்கி நீங்கி அழிவது ஆகிய, ஆவி திரிக்குமால் - என் உயிரைப் புறத்தே செல்ல ஓட்டாமல் தடுத்து நிறுத்தும்.

திரித்தல் - திரும்பச் செய்தல், புறத்தே செல்ல ஓட்டாமல் தடுத்து நிறுத்துதல், புறக்கொடை - புறங்கொடுத்தல். சென்று சென்று - அடுக்குத் தொடர் ஆல் - அசை அருளும் - செய்யும் என்னும் வாய்பாட்டுப் பெயரெச்சம். காணிய - செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “This longing to see it lies within me, and it holds back my life that keeps slipping, slipping away: in the battle, like a mountain of red gold
  2. standing firm, the younger brother guarding against your turning your back to flee,
  3. while he slays you, scatters your heads, and the whole race of the demons
  4. conquers and stands in grace — to see that form is the desire that lies in me.”

What the poem says

Cītai is still answering Irāvaṇaṉ in the aśoka grove. She tells him that her life keeps trying to leave her body, but one longing keeps pulling it back: the wish to see Irāmaṉ standing victorious after killing Irāvaṇaṉ and scattering his ten heads, while Ilakkuvaṉ stands like a golden mountain, Mount Mēru, cutting off any retreat. That hope alone keeps her alive.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ceṉṟu ceṉṟu aḻiyum āvi tirikkumāl ceruvil cempoṉ
kuṉṟu niṉṟaṉaiya tampi puṟakkoṭai kāttu niṟpa,
koṉṟu, niṉ talaikaḷ cinti, arakkartam kulattai muṟṟum
veṉṟuniṉṟaruḷum kōlam kāṇiya kiṭanta, vēṭkai.