கம்பராமாயணம் 770 · பால 12.32

Section பால காண்டம் / 12. கார்முகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தோகையர் - மயிலைப் போன்ற மகளிர்; இன்னன சொல்லிட - இவை போன்றவற்றைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது; நல்லோர் - நல்லோரான முனிவர்கள்; ஓகை விளம்பிட - நல்வாழ்த்துக்கள் கூறவும்; மாகம் அடங்கலும் - வானுலகம் முழுவதிலுமாக; உம்பர் உவப்ப - தேவர்கள் மகிழ்ச்சியடையவும்; மால் விடையும் - (இராமன் பெரிய காளையும்; பொன் நாகமும் - பொன் மலையான மேருவும்; நாகமும் நாண - யானையும் வெட்கம் அடையுமாறு; நடந்தான் - (வில் இருக்கும் இடம்) சென்றான்.

இராமன் நடக்கும்போது அவனது பெருந்தோற்றம் கண்டு மேருமலையும், இவனைப் போல மிடுக்கோடு நடக்க முடியாமை பற்றிக் காளையும் யானையும் நாணின என்பது. நாகம் - மலை, யானை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. While the peacock-like women said such things, while the good
  2. spoke blessings and the gods rejoiced,
  3. putting to shame the mighty lion, the great bull, the golden
  4. mountain and the elephant, he walked.

What the poem says

Amid the women's talk, the sages' blessings and the gods' delight, Irāmaṉ walks to the bow. His bearing outdoes everything proverbially majestic: the bull and the elephant are shamed by his stately gait, the golden mountain Mēru by his towering presence.

The word nākam is used twice, once for the mountain and once for the elephant, a pun the poet enjoys.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1tōkaiyar iṉṉaṉa colliṭa, nallōr
ōkai viḷampiṭa, umpar uvappa,
māka maṭaṅkalum māl viṭaiyum poṉ
nākamum nākamum nāṇa, naṭantāṉ.