கம்பராமாயணம் 7707 · யுத்த 16.31

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆயது ஓர் காலத்து மகோதரன் - (அந்த நேரத்தில் மகோதரன்; ஆங்கண் - அவ்விடத்திற்கு; மருத்தனைச் சனகன் ஆக்கி - மருத்தன் என்னும் அரக்கனைச் சனகன் வடிவு கொள்ளச் செய்து; வாய் திறந்து அரற்றப் பற்றி - அவன் வாய் விட்டுக் கதறுமாறு பற்றிக்கொண்டு; கடிதின் வந்து - விரைவாக வந்து; காய் எரி அனையான் முன்னர்க் காட்டினன் - கொழுந்து விட்டு எரியும் நெருப்பை ஒத்த இராவணனுக்கு முன்னர்க் காட்டினான்; வணங்கக் கண்டாள் - அம்மாயா சனகன் இராவணனை வணங்குவதைச் சீதை கண்டாள்; தாய் எரி வீழக் கண்ட பார்ப்பு என - தன் தாய்ப்பறவை நெருப்பில் விழுவதைக் கண்ட பறவைக் குஞ்சு போல; தரிக்கிலாதாள் - மனம் தாங்காதவளாயினாள்.

கடிதின் - விரைவின், பார்ப்பு - பறவைக் குஞ்சு. அனையான் - வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. At that moment, there, having made Maruttaṉ into Caṉakaṉ,
  2. seizing him so that he wailed with open mouth, Makōtaraṉ came swiftly
  3. and showed him before the one who was like blazing fire; she saw him bow down,
  4. and like a fledgling that sees its mother fall into a fire, she could not bear it.

What the poem says

The trick now unfolds. Makōtaraṉ has turned a demon named Maruttaṉ into the likeness of Cītai's father Caṉakaṉ by magic. He drags him in, wailing aloud, and presents him before Irāvaṇaṉ, who blazes like fire. The false Caṉakaṉ bows to Irāvaṇaṉ. Cītai, watching, is like a fledgling that sees its mother bird fall into flames, and she cannot endure it.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1āyatu ōr kālattu āṅkaṇ maruttaṉaic caṉakaṉ ākki,
vāy tiṟantu araṟṟap paṟṟi, makōtaraṉ kaṭitiṉ vantu
kāy eri aṉaiyāṉ muṉṉark kāṭṭiṉaṉ; vaṇaṅkak kaṇṭāḷ,
tāy eri vīḻak kaṇṭa pārppu eṉat tarikkilātāḷ.