கம்பராமாயணம் 7721 · யுத்த 16.45
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
மேருவின் உம்பர்ச் சேர்ந்து - மேருமலையின் மேல் இடத்துக்குப் போய்; விண்ணினை மீக்கொண்டாலும் - ஆகாயத்தைக் கைப்பற்றினாலும், நீருடைக் காவல் மூதூர் - நீரினால் சூழப்பெற்ற கட்டுக்காவல் நிறைந்த பழமையான ஊராகிய இலங்கை; எய்தலாம் நெறியிற்று அன்றால் - அடைவதற்கு உரிய தன்மையுடையதன்று; போரிடைக் கொண்டாரேனும் - (தந்தையே) உன்னைப் போர் செய்து கைப்பற்றிப் பிணித்து வந்தாரேனும்; வஞ்சனை புணர்த்தாரேனும் - வஞ்சனை செய்து கைப்பற்றிப் பிணித்து வந்தாரேனும்; நும்பால் அனுமனும் உளனோ - உங்களிடம் அனுமன் இருக்கிறானா? இல்லையே; ஆர் உமக்கு அறையற்பாலார் - உங்களுக்கு நிகழ்ந்ததைச் சொல்லக் கூடியவர் யாவர்?
உம்பர் - மேல், ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Even if one climbs to the top of Mēru and takes the sky by storm,
- the ancient, sea-girt, guarded city is not a place one can reach by any road;
- whether they seized you in battle or bound you by treachery,
- who is there to tell you what has happened? Do you have an Aṉumaṉ with you?”
What the poem says
Cītai reflects that Ilaṅkai, ringed by the sea and closely guarded, cannot be reached even by someone who scales Mount Mēru and conquers the sky. However Caṉakaṉ was captured, by battle or by trickery, who could carry news of it to his people? She remembers that only Aṉumaṉ managed to cross the sea and find her, and asks whether her father has any such messenger.