கம்பராமாயணம் 7723 · யுத்த 16.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
கடலை அடைத்தது - (குரங்குப் படையானது) கடலைச் சேது கட்டித் தடுத்தது; மதிலை மேல் வந்து அடைந்தது - (இலங்கை) மதிலை எதிர்த்து வந்து சேர்ந்தது; பகையை ஆவி துடைத்தது சேனை - பகைவர்களின் உயிரைக் குடித்தது படை; எனச் சிலர் சொல்லச் சொல்ல - என்று சிலர் சொல்லும் தோறும் சொல்லும் தோறும்; படைத்தது ஓர் உவகை தன்னை - (நான்) அடைந்ததான ஒப்பற்ற பெரு மகிழ்ச்சியை; வேறு ஒரு வினயம் பண்ணி - வேறு ஒரு சூழ்ச்சி செய்து; உடைத்தது விதியே என்று என்று - கெடுத்தது விதியேதான் என்று என்று பலமுறை கூறி; உளைந்தனள் - வருந்தியவளாகி, உணர்வு தீர்வாள் - உணர்ச்சி ஒடுங்கினாள்.
வினயம் - சூழ்ச்சி, உளைந்தனள் - முற்றெச்சம்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The army has dammed the sea, has come up and reached the walls, has wiped out
- the enemy's lives” — as some said this again and again,
- the joy it had created in her, by working some other scheme,
- fate has shattered, she said over and over, and in anguish she lost her senses.
What the poem says
Cītai had been cheered by the reports she kept hearing: the monkey army had bridged the sea, reached Ilaṅkai's walls and was killing the demons. Now fate, she feels, has devised a fresh trick and smashed that joy. Saying this over and over, she is tormented until she faints.