கம்பராமாயணம் 7726 · யுத்த 16.50
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
இன்னல் சுமையுடைக் காம வெந்நோய் - துன்பத்தைத் தரும் சுமையாக உள்ள (என்) காமம் ஆகிய கொடிய நோயைத்; துடைத்தியேல் - (நீ எனக்கு உடன்பட்டுப்) போக்குவாய் ஆனால்; மற்று இத்தாரணி மன்னற்கு - இந்த மலர் மாலை அணிந்த விதேக நாட்டு அரசனாகிய சனகனுக்கு; இமையவர் உலகமே தான் - தேவர் உலகமாயினும்; இவ் உலகு ஏழுமே தான் - எழு தீவுகளாக உள்ள இந்த நிலவுலகமாயினும்; அமைவரும் புவனம் மூன்றில் - பொருந்தி விளங்குகிற மூன்று உலகங்களிலும்; என்னுடை ஆட்சியே தான் - (செலுத்தப்படும்) என்னுடைய ஆட்சிச் செல்வமாயினும்; சமைவுறத் தருவென் - முழுதுமாகக் கொடுப்பேன்; தொழுது வாழ்வேன் - மேலும் உன்னை எப்பொழுதும் தொழுது வாழ்வேன்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “The world of the gods itself, these seven worlds themselves,
- my own dominion that rules the three worlds bound together, all of it
- I will give, complete, to this king of the earth; if you wipe away
- the cruel disease of desire that is my burden of pain, I will live worshipping you.”
What the poem says
Irāvaṇaṉ makes his offer. If Cītai will cure him of the burning sickness of his desire, he will hand over to her father Caṉakaṉ the heaven of the gods, the earth with its seven continents and his own rule over the three worlds. And he himself will live as her worshipper.