கம்பராமாயணம் 7731 · யுத்த 16.55

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

இத்திருப் பெறுகிற்பானும் இந்திரன் - (நீ சனகனுக்குக் கொடுக்கப் போகிறேன் என்று சொன்ன) இந்தச் செல்வத்தைப் பெறப் போகிறவன் இந்திரன்; இலங்கை நுங்கள் பொய்த் திருப் பெறுகிற்பானும் வீடணன் - இலங்கையையும் உங்களுடைய பொய்மையான செல்வத்தையும் பெறப் போகிறவன் வீடணன்; புலவர் கோமான் - தேவர்களின் தலைவனாகிய இராமனின்; கைத்திருச் சரங்கள் - கையில் உள்ள அழகிய அம்புகள்; உன்தன் மார்பிடைக் கலக்கற்பால - உன்னுடைய மார்பில் தைத்தற்கு உரியன; மைத்திரு நிறத்தான் - அஞ்சன அழகு நிறத்தவனாகிய இராமனின்; தாள் என் தலை மிசை வைக்கற்பால - திருவடிகள் என் தலையின் மீது வைத்தற்கு உரியவை.

புலவர் கோமான் என்பது போலப் பின்னர் புலவர் புந்தியான் (கம்ப 10019) என வருதல் காண்க.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The one who will gain this wealth is Intiraṉ; Ilaṅkai and your
  2. false wealth will be gained by Vīṭaṇaṉ; the lord of the gods'
  3. sacred arrows, from his hand, are bound to mingle in your chest;
  4. the feet of the one with the lovely dark hue are bound to rest upon my head.”

What the poem says

Cītai answers Irāvaṇaṉ's offers with scorn. The heavenly wealth he speaks of will go back to Intiraṉ, its rightful owner; Ilaṅkai and its ill-gotten riches will go to Vīṭaṇaṉ. What is truly in store is that Irāmaṉ's arrows will lodge in Irāvaṇaṉ's chest, and that she will once more bow her head at Irāmaṉ's dark, lovely feet.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘it tirup peṟukiṟpāṉum, intiraṉ; ilaṅkai nuṅkaḷ
poyt tirup peṟukiṟpāṉum, vīṭaṇaṉ; pulavar kōmāṉ
kait tiruc caraṅkaḷ uṉtaṉ mārpiṭaik kalakkaṟpāla;
mait tiru niṟattāṉ tāḷ eṉ talaimicai vaikkaṟpāla. ‘