கம்பராமாயணம் 7732 · யுத்த 16.56

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஐயன் நாயகன் நாம வாளி - வியப்புக்குரிய (என்) தலைவனாகிய இராமபிரானின் அச்சம் தரும் அம்புகள்; நின்னோடு நகுவன - உன்னோடு சிரிப்பனவாய்; உன் மார்பில் புகுவன போழ்ந்து - உன்னுடைய மார்பில் புகுந்து பிளந்து; திறந்தன புண்கள் எல்லாம் - திறந்தனவாகிய புண்கள் எல்லாம்; தகுவன இனிய சொல்லத் தக்கன - தகுதி உடையனவாகிய நன்மை தரக் கூடியவற்றைச் சொல்லத் தக்கனவாகும்; உகுவன மலைகள் எஞ்ச - கீழே விழுவனவாகிய மலைகளும் (அஞ்சிப்) பின்னிடும்படி; சாபநாணின் பிறப்பன ஒலிகள் அம்மா - வில் நாணில் இருந்து ஒலிகள் பிறக்க இருக்கின்றன.

நாமவாளி - "இராம" என்ற பெயர் பொறித்த அம்பு. சாபம் - வில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “They will laugh at you, the name-bearing arrows of my noble lord;
  2. they will pierce and split your chest, and all the wounds they open
  3. will be fit to speak sweet and worthy words; from his bowstring
  4. sounds will burst forth, so that even falling mountains shrink back, ah!”

What the poem says

Cītai pictures Irāmaṉ's arrows, each inscribed with his name, mocking Irāvaṇaṉ as they tear open his chest. The gaping wounds will, in a grim irony, speak the “sweet words” Irāvaṇaṉ wanted to hear. The twang of Irāmaṉ's bowstring will be so terrible that even crashing mountains will flinch.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nakuvaṉa niṉṉōṭu, aiyaṉ nāyakaṉ nāma vāḷi;
pukuvaṉa pōḻntu, uṉ mārpil tiṟantaṉa puṇkaḷ ellām
takuvaṉa iṉiya collat takkaṉa; cāpa nāṇiṉ
ukuvaṉa malaikaḷ eñca, piṟappaṉa olikaḷ ammā!