கம்பராமாயணம் 7737 · யுத்த 16.61
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
அன்று - அப்போது; அவன் விலக்க மீண்டான் - அந்த மகோதரன் தடுக்கத் திரும்பியவனாகிய இராவணன்; ஆசனத்து இருக்க - (அருகில் இருந்த) ஆசனத்தில் அமர; ஆவி பொன்றினன் ஆகும் என்ன - உயிரை விட்டு விட்டான் போலும் என்று (கண்டோர் எண்ணுமாறு); தரையிடைக் கிடந்த பொய்யோன் - நிலத்தில் கட்டுப்பட்டுக் கிடந்த பொய்யோனாகிய மாயாசனகன்; இன்று இது நேராய் என்னின் - இப்போது இந்த இராவணன் உடைய வேண்டுகோளை ஏற்காய் என்றால்; என்னை என் குலத்தினோடும் கொன்றனை ஆதி - என்னை என் குலத்தோடு கொன்றவள் ஆவாய்; என்னா - என்று; இனையன கூறலுற்றான் - இத்தகைய சொற்களைச் சொல்லத் தொடங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- Then, as he, held back by the other, turned away and sat on his seat, the false one,
- lying on the ground so that one would say “his life has gone”,
- said, “If you do not agree to this today, you will have killed me
- together with all my race,” and began to speak words like these.
What the poem says
Irāvaṇaṉ, held back by Makōtaraṉ, returns to his seat. The false Caṉakaṉ, lying bound on the ground as though near death, now plays his part. He tells Cītai that if she refuses Irāvaṇaṉ today, she will be guilty of killing her father and his whole family, and goes on to plead with her.