கம்பராமாயணம் 7739 · யுத்த 16.63
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
உயிர் உகப் பொருமுகின்றான் - உயிர் நீங்கி விடுமோ எனக் (கண்டோர் எண்ணுமாறு) புலம்புகின்றவனாகிய மாயா சனகன்; என்னை என் குலத்தினோடும் இன் உயிர் தாங்கி - என்னுடையதும் என் குலத்தில் உள்ளாரதுமான இனிய உயிரைக் காப்பாற்றி, ஈண்டு நல்நெடுஞ் செல்வம் துய்ப்பேன் ஆக்கினை நல்கி - இவ்வுலகில் நெடுங்காலம் நிற்கும் செல்வத்தை அனுபவிப்பவனாக ஆக்கிக் கொடுத்து; உன்னை வெஞ்சிறையில் நீக்கி - உன்னைக் கொடிய சிறையில் இருந்து நீக்குவித்து; நாளும் இன்பத்துள் உய்ப்பாய் என்னா - எந்நாளும் (அனைவரையும்) இன்பத்தை அனுபவிக்கச் செய்வாய் என்று கூறி; பொன் அடி மருங்கு வீழ்ந்தான் - (சீதையின்) அழகிய திருவடிகளிடத்து விழுந்து வணங்கினான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Saving my sweet life together with my race, and here
- making me one who enjoys great and lasting wealth, and every day
- freeing yourself from this cruel prison, you will bring all into joy,” saying this,
- he fell at her golden feet, he who wailed as if his life would spill away.
What the poem says
The impostor begs Cītai to save his life and his family, to win him lasting riches here, and to free herself from her harsh prison so that everyone may live happily. Then, wailing as if his life were about to leave him, he throws himself at her feet, a father falling at his daughter's feet to complete the deception.