கம்பராமாயணம் 774 · பால 12.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பாட வேறுபாடு · Project Madurai reads
பொருள் · Meaning in Tamil
கொற்றம் - வெற்றியையும், நாமவேல் - (பகைவர்க்கு) அச்சம் தரும் வேற்படையையும் உடைய; சனகற்கு - சனகமன்னனுக்கு; இன்று - இன்றுதான்; நல்வினை - முற்பிறப்பில் செய்த நல்வினை; பயந்தது - பயனை அளித்தது; என்னா - என்று எண்ணி; விண்ணோர் - (அதனால்) தேவர்கள்; பூமழை சொரிந்தார் - மலர்மழை பொழிந்தார்கள்; மேகம் - வானமானது; பொன்மழை - பொன்மாரி; பொழிந்தது - பொழிந்தது; பாம மா கடல்கள் எல்லாம் - பரந்துள்ள கடல்கள் யாவும்; பல்மணி தூவி - பலவகை மணிகளைச் சிதறி; ஆர்த்த - ஆரவாரித்தன; கோமுனிக் கணங்கள் - சிறந்த முனிவர் கூட்டங்கள்; எல்லாம் ஆசி கூறின - யாவும் வாழ்த்து மொழிகளைக் கூறின.
பாமம் - பரப்பு; ஒளி என்ற பொருளும் உண்டு. வில்லொடித்த ஓசை கேட்டு முதலில் துணுக்குற்றாராயினும் பின்னர் இராமன் சிவதனுசை முறித்த ஓசையே என அறிந்து பூமழை பொழிதல் முதலியவற்றைச் செய்தனர் என்பது.
ஆங்கிலம் · English translationAI
Translation
- The gods showered down flowers; the clouds poured a rain of gold;
- all the great, wide seas flung up their many gems and roared;
- all the hosts of great sages spoke blessings, saying, 'For Caṉakaṉ
- of the victorious, dread spear, today his good deeds have borne fruit.'
What the poem says
Once the first fright passes and everyone understands that the noise was Irāmaṉ breaking Civaṉ's bow, the whole universe celebrates. The gods rain flowers, the clouds rain gold, the oceans toss up jewels with a roar, and the sages give their blessings.
All of them say the same thing: the merit Caṉakaṉ earned in former lives has finally borne fruit, since his daughter has found her destined husband.