கம்பராமாயணம் 7754 · யுத்த 16.78

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தம்பியோ - (நீ எனக்குத்) தம்பி மட்டும் தானா? வானவர் ஆம் தாமரையின் காடு உழக்கும் தும்பியோ - தேவர்களாகிய தாமரைக்காட்டைக் கலக்கி அழிக்கவல்ல மதயானை போன்றவனே; நான்முகத்தோன் சேய் மதலை தோன்றாலோ - நான்கு முகங்களை உடைய பிரமன் மகனாகிய புலத்தியன் மகனான விச்சிராவசுவின் வழித் தோன்றியவனே; நம்பியோ - ஆடவர் திலகனே; இந்திரனை நாமப்பொறி துடைத்த எம்பியோ - இந்திரனது புகழுக்குக் காரணமான நல்வினைப் பயனை முற்றும் துடைத்த என் தம்பியே; யான் உன்னை இவ் உரையும் கேட்டேனோ - நான் உன்னைப் பற்றி இவ்வாறான சொற்களைக் கேட்கும்படி ஆனேனே.

தம்பியோ, தும்பியோ, நம்பியோ, எம்பியோ ஆகியவை புலம்பல் விளிப் பெயர்களாதலின் ஓகாரம் பெற்று வந்தன, நாமப் பொறி - புகழுக்குக் காரணமாகிய நல்வினைப் பயன். தும்பி - யானை கேட்டேனோ - ஓகாரம் இரக்கம் குறித்து வந்தது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “O my brother! O elephant that tramples the lotus forest
  2. that is the gods! O scion born of the son of the Four-faced One's son!
  3. O noble one! O my brother who wiped away Intiraṉ's
  4. sign of fame! Must I hear these words about you?”

What the poem says

Irāvaṇaṉ's lament begins with a string of cries. Kumpakaruṇaṉ was no mere brother: he was a rutting elephant trampling the lotus forest of the gods, a descendant of Brahmā through Pulastya and Viśravas, the finest of men, and the one who erased Intiraṉ's glory. Must Irāvaṇaṉ live to hear of his death? The repeated “O” marks each phrase as a cry of mourning.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘tampiyō! vāṉavar ām tāmaraiyiṉ kāṭu uḻakkum
tumpiyō! nāṉmukattōṉ cēymatalai tōṉṟālō!
nampiyō! intiraṉai nāmap poṟi tuṭaitta
empiyō! yāṉ uṉṉai iv uraiyum kēṭṭēṉō!