கம்பராமாயணம் 7757 · யுத்த 16.81

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மல் ஒன்று தோளாய் - (மற்போர்) வலி பொருந்திய தோள்களை உடையவனே; வடமேரு - வடக்கில் உள்ள மேருமலை; நீராடும் காலத்து - (நீ) நீராடும் பொழுது; உன் கால் தேய்க்கும் - உன் பாதத்தை (அழுக்குப் போகும்படி) தேய்ப்பதற்கு; கல் அன்றோ - (பயன்படும்) கல் அல்லவா? தோன்றால் - ஆடவர்களில் சிறந்தவனே; மானுடவன் வில் ஒன்று - (அத்தகு வலியுடை) உன்னை மனிதனின் வில்லில் (இருந்து வந்த) அம்புகளில் ஒன்று; விளிவித்துளது என்னும் - இறக்குமாறு செய்தது என்கின்ற; சொல் அன்றோ என்னைச் சுடுகின்றது - சொல் அல்லவா என்னை மிகவும் வருத்தப்படச் செய்கின்றது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Is it not merely the stone that rubs your feet when you bathe,
  2. you with shoulders fit for wrestling, northern Mēru? That a man's
  3. bow, one alone, has brought you to your death — is it not
  4. this word that burns me, O noble one!”

What the poem says

Kumpakaruṇaṉ was so huge and strong, Irāvaṇaṉ recalls, that Mount Mēru in the north served him as a pumice stone for scrubbing his feet when he bathed. What burns Irāvaṇaṉ most is the report that a single arrow from a mere man's bow has killed such a hero.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1'kal aṉṟō, nīrāṭum kālattu, uṉ kāl tēykkum,
mal oṉṟu tōḷāy! vaṭa mēru? māṉuṭavaṉ
vil oṉṟu niṉṉai viḷivittuḷatu eṉṉum
col aṉṟō eṉṉaic cuṭukiṉṟatu, tōṉṟāl!