கம்பராமாயணம் 7760 · யுத்த 16.84

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

தன்னைத்தான் - இராமன் தன்னைத்தான்; தம்பியைத் தான் - தம்பியாகிய இலக்குவனைத்தான்; தானைத் தலைவனைத் தான் - வானர சேனைத் தலைவனாகிய நீலனைத்தான்; மன்னைத் தான் - வானர அரசன் ஆகிய சுக்கிரீவனைத்தான்; மைந்தனைத்தான் - (வாலி) மகனாகிய அங்கதனைத் தான்; மாருதத்தின் காதலைத் தான் - காற்றின் காதல் மைந்தன் ஆகிய அனுமனைத் தான்; பின்னைக் கரடிக்கு இறையைத்தான் - மற்றும் கரடிகளுக்குத் தலைவன் ஆகிய சாம்பவானைத்தான்; பேர் மாய்த்தாய் என்னத் தான் கேட்டிலேன் - பேரே இல்லாமல் செய்து கொன்றாய் என்று கேட்டேனில்லை; என் ஆனவாறு இதுவே - (உனக்கு இச்சாவு) எப்படி ஆனது அதன் தன்மை இதுவா.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Him himself, or his brother, or the leader of the army,
  2. or the king, or the son, or the beloved son of the Wind,
  3. or else the lord of the bears — that you wiped out their very names,
  4. this I never heard; and what has come of it is this!”

What the poem says

Irāvaṇaṉ had hoped to hear that his brother had destroyed the enemy's leaders: Irāmaṉ himself, Ilakkuvaṉ, the army chief Nīlaṉ, the monkey king Cukkirīvaṉ, Vālī's son Aṅkataṉ, Aṉumaṉ son of the Wind, or Cāmpavāṉ, king of the bears. Instead, the news is of Kumpakaruṇaṉ's own death.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘taṉṉaittāṉ, tampiyaittāṉ, tāṉait talaivaṉaittāṉ,
maṉṉaittāṉ, maintaṉaittāṉ, mārutattiṉ kātalaittāṉ,
piṉṉaik karaṭikku iṟaiyaittāṉ, pēr māyttāy
eṉṉattāṉ kēṭṭilēṉ; eṉ āṉavāṟu ituvē!