கம்பராமாயணம் 7764 · யுத்த 16.88

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கொங்கை வீங்கினாள் - (சீதை மகிழ்வால்) கொங்கை பூரித்தாள். மெலிந்த மெலிவு அகல ஓங்கினாள் - (உடல்) இளைத்த இளைப்பு எல்லாம் நீங்கப் பருத்தாள்; உள்ளம் உவந்தாள் - மனம் மிக மகிழ்ந்தாள்; உயிர் புகுந்தாள் - இதுவரை (அச்சத்தால் உயிர் உண்டோ இலையோ என்றிருந்தவள் உயிரே மீண்டும் பெற்றாள்; தீங்கு இலாக் கற்பின் திருமடந்தை - குற்றம் சிறிதும் இல்லாத கற்பினை உடைய திருமகள், சேடி ஆம் பாங்கினாள் - தனக்குத் தோழியாக இருக்கத்தக்க அழகுடையவளாகிய சீதை; உற்றதனை யாரே பகர்கிற்பார் - அடைந்த மகிழ்ச்சி நிலையை யாரால் சொல்ல முடியும்.

தன்முன் இதுவரை நிகழ்ந்தன எல்லாம் மாயச் செயல்கள் என்று உணர்ந்த சீதையின் பெரு மகிழ்ச்சியை இப்பாடல் குறிக்கிறது. தீங்கு இலாக் கற்பு - ஆறிய

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Her breasts swelled; leaving behind the thinness she had wasted to,
  2. she grew full; her heart rejoiced; life entered her again;
  3. the lady whose fitting companion as a maid would be Śrī herself, of flawless chastity —
  4. who could ever tell what she then felt?

What the poem says

Cītai's joy is shown in her body: she swells with gladness, the wasting of her long grief falls away, and life seems to return to her. She now understands that everything she has just been shown, including the captive Caṉakaṉ, was illusion. Lakṣmī herself, the goddess of flawless chastity, would be fit only to be her companion. No one, the poet says, could describe her happiness.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1vīṅkiṉāḷ koṅkai; melinta melivu akala
ōṅkiṉāḷ; uḷḷam uvantāḷ; uyir pukuntāḷ;
tīṅku ilāk kaṟpiṉ tirumaṭantai; cēṭi ām
pāṅkiṉāḷ uṟṟataṉai yārē pakarkiṟpār?