கம்பராமாயணம் 7770 · யுத்த 16.94

Section யுத்த காண்டம் / 16. மாயா சனகப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

உந்தை என்று - உன் தந்தை என்று சொல்லி; உனக்கு எதிர் உருவம் மாற்றியே வந்தவன் - உனக்கு எதிராக உருவத்தை மாற்றிக் கொண்டு வந்தவன்; ஓர் மாயையான் மருத்தன் என்று உளன் - ஒப்பற்ற மாயத்தொழில் செய்யவல்ல மருத்தன் என்ற பெயர் கொண்டவன் ஒருவன் உளன்; அந்தம் இல் கொடுந்தொழில் அரக்கன் ஆம் எனா - (அவன்) எல்லையிட முடியாத கொடிய தொழிலைச் செய்கின்ற அரக்கனாவான் என்று, அமுதின் செம்மையாள் - அமிழ்தம் போன்ற செம்மைச் செயலையுடையவள் ஆகிய திரிசடை; சிந்தையின் உணர்த்தினள் - (சீதையின்) மனத்தில் பதியும்படி கூறினாள்.

மருத்தனே மாயா சனகனாக வந்தவன் எனத் திரிசடை சீதைக்குக் கூறினாள். அமுதின் செம்மையாள் - சீதை உயிர் போகும் அளவு துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் உண்மையைக் கூறி அவளைக் காப்பாற்றிய திரிசடையை உண்டார்க்கு இறுதி வராது தடுக்கும் அமுதின் செம்மையாள் என்றார். அந்தம் - முடிவு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The one who changed his form and came before you as your father
  2. is a sorcerer called Maruttaṉ;
  3. he is a demon whose cruel deeds have no end,” so
  4. she made it known to her mind, she who was as good as nectar.

What the poem says

Tiricaṭai reveals the truth: the figure shown to Cītai as her father was really Maruttaṉ, a demon skilled in magic and endlessly cruel. Tiricaṭai is called “good as nectar” because, like the nectar that wards off death, her words save Cītai, who was close to dying of grief.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘untai eṉṟu uṉakku etir uruvam māṟṟiyē
vantavaṉ maruttaṉ eṉṟu uḷaṉ ōr māyaiyāṉ;
antam il koṭun toḻil arakkaṉ ām ‘eṉā
cintaiyiṉ uṇarttiṉaḷ amutiṉ cemmaiyāḷ.