கம்பராமாயணம் 7779 · யுத்த 17.8
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வான் அஞ்சுக - வானத்தில் உள்ள தேவர்கள் அஞ்சட்டும்; வையகம் அஞ்சுக - மண்ணுலக மாந்தர் அஞ்சட்டும்; மாலான் - திருமாலும்; அஞ்சு முகத்தவன் அஞ்சுக - ஐந்து முகத்தை உடைய சிவபிரானும் அஞ்சுக; மேல் நான் அஞ்சினென் என்று - மேலும் நான் போருக்கு அஞ்சினேன் என்று உன்னைப் பற்றி நீயே நாணப்படுக; போர்யான் அஞ்சினென் என்றும் இயம்புவதோ - போருக்கு நான் அஞ்சினேன் என்று கூறுவது தகுதியுடையதா?
நான் அஞ்சினேன் என்று உனை நாணுக - நீ அஞ்சினாய் என்று உன்னுள் நாணம் கொள்க. என்பதாம். எவர் அஞ்சினும் யான் போருக்கு அஞ்சிலேன் என்கிறான். அஞ்சு முகத்தவன் - சிவபிரான்.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Let heaven fear; let the earth fear; let Māl
- fear, and the Five-faced One fear; and further, be ashamed of yourself
- for thinking ‘I am afraid’; is it fitting to say
- that I am afraid of battle?”
What the poem says
Atikāyaṉ protests that he is no coward. Let the gods, the earth, Viṣṇu and five-faced Śiva tremble; he does not. Irāvaṇaṉ ought to be ashamed of his own fear and of suggesting that his son fears battle.