கம்பராமாயணம் 7789 · யுத்த 17.18

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஆம் அத்தனை மாவுடை அத்தனை தேர் - பொருந்திய அத்தனை (ஆயிரம்) குதிரைகள் பூண்ட அத்தனை தேர்களும்; சேமத்தன பின்புடை செல்ல - பாதுகாவலாகப் பின்னும் பக்கங்களிலும் செல்ல; அடும் கோ மத்த நெடுங்கரி - கொல்லும் தன்மை உள்ள தலைமைத் தன்மை வாய்ந்த மதம் பொருந்திய நெடிய யானைகள்; கோடியொடும் - கோடியோடு; அத்தனை வெம்புரவிக் கடலே போம் - அத்தனை கொடிய புரவிக் கடலும் (உன்) உடன் வரும்.

எல்லாத் தேர்களும் குதிரைகள் பூட்டப்பட்டு, மதங்கொண்ட நெடிய யானைகள் கோடியோடு, புரவிக் கடலும் உன் உடன் வரும் என்கிறான் இராவணன், பின்புடை - உம்மைத் தொகை. புரவிக் கடல் - உருவகம்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “All those horse-drawn chariots, as many as are fit,
  2. will go behind and beside you as a guard; with them a crore
  3. of tall, lordly, rutting, killing elephants,
  4. and all that sea of fierce horses will go.”

What the poem says

Irāvaṇaṉ lists the rest of the escort: chariots without number, each drawn by horses, protecting Atikāyaṉ's rear and flanks; a crore of tall, savage elephants in rut; and a whole sea of cavalry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ām attaṉai māvuṭai attaṉai tēr
cēmattaṉa piṉ puṭai cella aṭum
kō matta neṭuṅ kari kōṭiyoṭum
pōm attaṉai vem puravik kaṭalē.