கம்பராமாயணம் 7791 · யுத்த 17.20

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாவில் வேறு தெரிப்புறும் மேனியினான் - யானையினும் (வேறாக) பெரிதாகத் தோன்றும் உடலை உடையவனான அதிகாயன்; சொல் வேறு தெழிக்குநர் சுற்றுற - கொடுஞ் சொற்களால் அதட்டுகிற வீரர் தன்னைச் சூழ்ந்துவர; பல்வேறு படைக்கலம் - பலவகையான வேறுபட்ட படைக்கலங்கள்; வெம்பகலோன் எல்வேறு தெரிப்ப - கடுமையான கதிரவன் ஒளியைக் காட்டிலும் வேறாக ஒளி வீசுபவைகளை; கொடு ஏகினனால் - (கையில்) கொண்டு சென்றான்.

மா - விலங்கு இங்கு யானை, தெழித்தல் - அதட்டுதல், எல் - ஒளி ஆல் - அசை தெழிக்குநர் - வினையாலணையும் பெயர்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. Weapons of many kinds, outshining in their gleam
  2. the burning sun, he took and went,
  3. surrounded by men who roared harsh words,
  4. he whose body stood out larger than an elephant.

What the poem says

Atikāyaṉ, his body more massive than an elephant's, sets out carrying weapons of every kind that flash brighter than the fierce sun. Around him march warriors shouting threats and challenges.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pal vēṟu paṭaikkalam vem pakalōṉ
el vēṟu terippa koṭu ēkiṉaṉāl
col vēṟu teḻikkunar cuṟṟuṟu a(m)mā
vil vēṟu terippuṟum mēṉiyiṉāṉ.