கம்பராமாயணம் 7798 · யுத்த 17.27

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் இராமன் எனும் களிமா - அந்த இராமன் என்கின்ற மதங் கொண்ட யானை; உண்டாடிய வெங்களன் ஊடுருவ கண்டான் - (உயிர்களை) விழுங்கி விளையாடிய கொடிய போர்க்களத்தை முற்றும் ஊடுருவிக் கண்டான்; புண்தான் உறு நெஞ்சு புழுக்கம் உறத் - (கண்டகாட்சியால்) புண்பட்ட (தன்) மனம் புழுங்கி அவலிக்க, வந்த சினத்திறலோன் திண்டாடினன் - (போருக்கு வந்த) பெருஞ்சினமும் வலியும் உடைய அதிகாயன் வருந்தினான்;

களிமா - மதங்கொண்ட யானை, உண்டாடிய - உயிர்களை உண்டு விளையாடிய, களன் - கடைப்போலி. உறு நெஞ்சு - வினைத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. He saw the cruel field where that rutting elephant called Irāmaṉ
  2. had fed and sported; as the sight pierced him through,
  3. his wounded heart smouldering,
  4. he who had come in fierce wrath was shaken.

What the poem says

Atikāyaṉ surveys the battlefield where Irāmaṉ, like a rutting elephant, has fed on lives and played. The sight cuts through him; his heart burns as if wounded, and the warrior who arrived full of fury is thrown into turmoil.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1kaṇṭāṉ av irāmaṉ eṉum kaḷi mā
uṇṭāṭiya veṅ kaḷaṉ; ūṭuruva
puṇtāṉ uṟu neñcu puḻukkam uṟat
tiṇṭāṭiṉaṉ vanta ciṉat tiṟalōṉ.