கம்பராமாயணம் 7804 · யுத்த 17.33
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
உந்து ஆர்துயரோடும் - மேலுந்தி எழுகின்ற மிக்க துயரத்தோடும்; உருத்து எரிவான் - சினந்து எரிபவன் ஆகிய (அதிகாயன் என்பவன்); அம்தார் இளவற்கு - அழகிய மாலை அணிந்த தம்பியாகிய (கும்பகருணன்) இறந்ததன் காரணமாக; அயர்வு எய்தி அழும் - மனத்துன்பம் அடைந்து அழுகின்ற; தம் தாதை மனத்து இடர் தள்ளிடுவான் - தம் தந்தையின் மனத் துன்பத்தைப் போக்கும் பொருட்டு; வந்தான் என - வந்துள்ளான் என; முன் சொல் வழங்குதியால் - முதற் சொல்லைச் சொல்லுவாய்.
அயர்வு - மனத்துன்பம், உருத்து - சினந்து, முன்சொல் - முதற்சொல், ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “‘To drive away the grief in the heart of his father,
- who weeps worn out for his younger brother with the lovely garland,
- he who rages, burning with surging grief,
- has come to face you’ — say this first.”
What the poem says
Atikāyaṉ tells the envoy what to say first: that he, burning with anger and overwhelming grief, has come to fight in order to relieve the sorrow of his father Irāvaṇaṉ, who weeps for his garlanded younger brother Kumpakaruṇaṉ.