கம்பராமாயணம் 7805 · யுத்த 17.34

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கோளுற்றவன் - (துன்பம்) கொள்ளுதலைப் பொருந்தியவனாகி, நெஞ்சு சுடக் குழைவான் - மனம் கொதித்து வருந்துபவனாகிய இராவணனுடைய; நாள் உற்ற இருக்கையில் - நாளோலக்கமாகிய அவையில்; ஒரு தன் தாள் அற்று உருளக்கணை தள்ளிடுவான் - ஒப்பற்ற (இலக்குவன்) தன் கால்கள் அற்று உருளுமாறு அம்புகளைச் செலுத்துவதாக; யான் சூளுற்றதும் உண்டு - நான் (அதிகாயன்) சபதம் செய்ததும் உண்டு; அது சொல்லுதியால் - அதனைச் சொல்லுவாய்.

கோளுற்றவன் - துன்பத்தால் கொள்ளப்பட்டவன். குழைதல் - வருந்துதல், நாள் உற்ற இருக்கை - நாளோலக்கமாகிய அவை. சூளுறல் - சபதம் செய்தல்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “In the daily assembly of the one who, seized by grief, melts as his heart burns,
  2. I swore an oath that I would loose arrows
  3. so that that peerless one rolls on the ground with his legs cut off;
  4. tell him that too.”

What the poem says

The envoy is also to tell Ilakkuvaṉ about Atikāyaṉ's oath. In the daily court of Irāvaṇaṉ, whose heart burns with grief, Atikāyaṉ swore to send arrows that would cut off Ilakkuvaṉ's legs and leave him rolling on the ground.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kōḷuṟṟavaṉ neñcu cuṭak kuḻaivāṉ
nāḷ uṟṟa irukkaiyil yāṉ orutaṉ
tāḷ aṟṟu uruḷak kaṇai taḷḷiṭuvāṉ
cūḷuṟṟatum uṇṭu; atu collutiyāl.