கம்பராமாயணம் 7807 · யுத்த 17.36
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
செரு ஆசையினார் - போரிடுதலில் விருப்பமுள்ளவர்கள்; புகழ் தேடுறுவார் - புகழைத் தேடுவோர்; இருவோரையும் - ஆகிய இராம இலக்குவர் இருவரையும்; நீ வலி உற்று - நீ வலிய (எதிரே சென்று) பொருந்தி, எதிரே பொருவோர் நமனார் பதி புக்கு உறைவோர் - (என்) எதிரே போரிட வருபவர்கள் இயமபுரியில் புக்கு வாழப் போகிறவர்கள் (என்று கூறி); வருவோரை எலாம் வருக என்னுதியால் - (போரிட) வருகின்றவர்களையெல்லாம் வருக என்று கூறிடுவாய்.
இருவோர் - இராமஇலக்குவர் வருவோரை - ஐ சாரியை. வினையாலணையும் பெயர். ஆல் - அசை.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Those two who long for battle and seek fame,
- you must boldly confront and say: ‘Those who fight against me
- will go to the city of Yama and dwell there;
- let all who would come, come!’”
What the poem says
The envoy is to face Irāmaṉ and Ilakkuvaṉ, two who crave battle and fame, and boldly proclaim that anyone who fights Atikāyaṉ will end up in Yama's city, then invite all comers to the fight.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ceru ācaiyiṉār pukaḻ tēṭuṟuvār
iruvōraiyum nī vali uṟṟu “etirē
poruvōr namaṉār pati pukku uṟaivōr;
varuvōrai elām varuka “ eṉṉutiyāl.