கம்பராமாயணம் 7808 · யுத்த 17.37

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
”

பொருள் · Meaning in Tamil

மதியோய் - நுண் மதியுடையவனே; எந்தை சிந்தா குலம் திரித்திடுவான் - என் தந்தையின் மனத் துயரத்தை மாற்றும் பொருட்டு; வந்தான் என என் எதிரே தந்தாய் எனின் - (அதிகாயன்) வந்துள்ளான் என்று சொல்லி (இலக்குவனை) எனக்கு எதிரில் (அழைத்து) வருவாய் என்றால்; உம் தாரிய உள்ள உயர்ந்த எலாம் - உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான) உயர்ந்த பொருள்களை எல்லாம்; யான் அலது யார் தருவார் - என்னைத் தவிர யார் தருவார்கள்?

சிந்தா குலம் - மன வருத்தம், திரித்தல் - மாற்றுதல், உம்தாரிய - உம்மால் தாங்குதற்கு முடியாத (மிகுதியான)

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Saying ‘He has come to set right
  2. my father's anguish of mind’, if you bring him before me, wise one,
  3. who but I could give you
  4. all the lofty things there are, more than you could bear?”

What the poem says

Atikāyaṉ promises Mayiṭaṉ a reward. If the envoy brings Ilakkuvaṉ to face him, announcing that Atikāyaṉ has come to cure his father's grief, he will receive more treasures than he can carry, gifts no one but Atikāyaṉ could give.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘cintākulam entai tiruttiṭuvāṉ
“vantāṉ ” eṉa eṉ etirē matiyōy!
tantāy eṉiṉ yāṉ alatu yār taruvār
unta ariya uḷḷa uyarnta elām?