கம்பராமாயணம் 7809 · யுத்த 17.38

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

அவ் இலக்குவன் என்ன வேறே விளம்பு - அந்த இலக்குவன் என்று வேறாகச் சிறப்பித்துச் சொல்லப்படுகிற; ஏறே வருமேல் - ஆண் சிங்கமே (போருக்கு) வருவானானால், இமையோர் எதிரே - தேவர்களுக்கு எதிரில்; கூறே பல செய்து உயிர் கொண்டு - (அவன் உடலைப்) பல துண்டுகளாகச் செய்து உயிரைக் கொண்டு; உனையும் மாறே ஒரு மன் என வைக்குவெனால் - உன்னையும் (செய்த உதவிக்குக்) கைம்மாறாக ஒரு மன்னனாகச் செய்வேன்.

வேறே - வேறாக (சிறப்பித்து) ஏறு - ஆண் சிங்கம், மாறு - கைம்மாறு.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “If that lion, spoken of apart from all as Ilakkuvaṉ,
  2. comes, then before the gods
  3. I will cut him into many pieces and take his life, and you
  4. I will set up as a king in return.”

What the poem says

Atikāyaṉ continues: if Ilakkuvaṉ, praised as a lion among men, comes to fight, he will hack him to pieces and kill him in full view of the gods. In return for the envoy's service, he will make Mayiṭaṉ a king.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘vēṟē av ilakkuvaṉ eṉṉa viḷampu
ēṟē varumēl imaiyōr etirē
kūṟē pala ceytu uyir koṇṭu uṉaiyum
māṟē oru maṉ eṉa vaikkuveṉāl.