கம்பராமாயணம் 7810 · யுத்த 17.39

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

விண் நாடியர் விஞ்சையர் - (நீ இலக்குவனை என்னிடம் அழைத்து வந்தால்) வான நாட்டவரும், வித்தியாதரரும் ஆகிய, அம் சொலினார் - அழகிய சொற்களை உடைய; பெண் ஆர் அமுது அன்னவர் - பெண்களில் அருமையான அமிழ்தம் போன்றவர்கள்; பெய்து எவரும் உண்ணாதன - ஊற்றித்தர (வேறு) எவரும் உண்ணாதனவாகிய, கூர் நறவு உண்ட குடம் - மிகுதியான கள்ளைக் கொண்ட குடங்கள்; எண்ணாயிரம் ஆயினும் ஈகுவெனால் - எண்ணாயிரம் வேண்டினும் தருவேன்.

உனக்கு மிகுதியான கள் நிறைந்த குடங்கள் எண்ணாயிரமாயினும் தருவேன். பெய்து எவரும் உண்ணாதன - மகளிர் பொற்கலத்துத் தேட்கடுப்பன்ன தேறலை வாக்குபு தரத்தர ஆடவர் உண்ணும் மரபு குறித்து வந்தது. கூர் - மிகுதி உரிச்சொல். தசும்பு - குடம். தசும்பு துளங்கு இருக்கை என்றார் (பதிற். 42) பதிற்றுப்பத்தில்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Women of heaven and Vidyādhara women with sweet speech,
  2. nectar among women, will pour for you, and jars of strong wine
  3. that no one else has drunk,
  4. even eight thousand of them, I will give you.”

What the poem says

Atikāyaṉ adds a further reward: thousands of jars of strong, untouched liquor, poured for the envoy by sweet-voiced women of the gods and of the Vidyādharas, as lovely as nectar. Being served wine by women from golden vessels was a mark of royal luxury in classical Tamil poetry.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘viṇ nāṭiyar viñcaiyar am coliṉār
peṇ ār amutu aṉṉavar peytu evarum
uṇṇātaṉa kūr naṟavu uṇṭa tacumpu
eṇṇāyiram āyiṉum īkuveṉāl.