கம்பராமாயணம் 7814 · யுத்த 17.43

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1
‘

பொருள் · Meaning in Tamil

நிதியின் நிரை குப்பை நிறைத்தனவும் - நிதிகளின் வரிசை மிகுதியாக நிறைந்து வைத்தனவும்; பொதியின் மிளிர் காசு பொறுத்தனவும் - மூட்டையாக ஒளிவிடுகிற மணிகள் தாங்கியனவும், மதியின் ஒளிர் தூசு வகுத்தனவும் - நிலவு போல் ஒளிவிடுகிற பட்டாடைகள் வகை வகையாக வைக்கப்பட்டனவும்; சகடு ஆயிரம் அதிகம் ஈகுவெனால் - ஆகிய வண்டிகள் ஆயிரத்திற்கும் அதிகமாகத் தருவேன்.

குப்பை - மிகுதி, தூசு - ஆடை, வகுத்தல் - வகை வகையாக வைத்தல், சகடு - வண்டி.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Carts filled with heaps of treasure in rows,
  2. carts bearing gems that gleam in bundles,
  3. carts laid out with cloth that shines like the moon,
  4. more than a thousand carts, I will give.”

What the poem says

Atikāyaṉ's list of rewards goes on: more than a thousand carts piled with heaps of treasure, with bundles of shining gems, and with silks bright as moonlight, sorted by kind.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘nitiyiṉ nirai kuppai niṟaittaṉavum
potiyiṉ miḷir kācu poṟuttaṉavum
matiyiṉ oḷir tūcu vakuttaṉavum
atikam cakaṭu āyiram īkuveṉāl. ‘