கம்பராமாயணம் 7817 · யுத்த 17.46

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

போதம் முதல் - மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவனும்; வேதம் முதல் நாதன் - வேதங்கள் விளக்கும் சிறப்புப் பொருளாய் உள்ளவனும் ஆகிய இராமபிரான்; வாய் மொழியே புகல்வான் - (பற்றிய வானர வீரர்களைப் பார்த்து) இவன் தலைவன் கூறிய சொற்களைச் சொல்லுபவன்; ஏதும் அறியான் - வேறு எதுவும் அறியாதவன்; வறிது ஏகினனால் - படைக்கலம் இன்றி வெறுமனே வந்துள்ளான்; தூதன் - (ஆகவே இவன்) தூதுவனாக இருக்கலாம், இவனைச் சுளியன்மின் எனா - (எனவே) இவனை வெகுளாதீர்கள் என்று; விலக்கினனால் - (அந்த வானர வீரர்களை) விலக்கினான்;

போதம் முதல் ஞானத்தால் அறியப்படும் முதல்வன் (மெய்யுணர்வுக்கு முதலாய் இருப்பவன் சுளிதல் - வெகுளுதல், வேதம் முதல் நாதன் - வேதம் கிடந்து தடுமாறி விளக்கும் பொருள்.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “The one who speaks only his master's words
  2. knows nothing else; he has come empty-handed;
  3. he is an envoy; do not be angry with him,” so
  4. the Lord, source of wisdom and first of the Vedas, held them back.

What the poem says

Irāmaṉ, the source of true knowledge and the supreme being the Vedas point to, restrains the monkeys. The man is only an envoy who repeats his master's message and has come unarmed, he says, so they must not harm him. Envoys were inviolable under the rules of war.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1pōtam mutal ‘vāymoḻiyē pukalvōṉ
ētum aṟiyāṉ; vaṟitu ēkiṉaṉāl;
tūtaṉ; ivaṉaic cuḷiyaṉmiṉ ‘eṉā
vētam mutal nātaṉ vilakkiṉaṉāl.