கம்பராமாயணம் 7818 · யுத்த 17.47
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
என் வந்த கருத்து அது இயம்பு எனலும் - (வானரரை விலக்கிய இராமன்) நீ வந்த காரணம் எது பற்றியது அதைச் சொல் எனக் கேட்ட அளவில், மின் வந்த எயிற்றவன் - ஒளி பொருந்திய பற்களை உடைய (அந்த மயிடன்); வில்வல, மன்னர் பிரான் - வில் தொழில் வல்லவனே மன்னர் பெருமானே; மன் வந்த கருத்து - எம் மரசன் கொண்டுள்ள கருத்தை; உன் பின் வந்தவனே அறி பெற்றியதால் என - உன் பின் பிறந்தவனாகிய இலக்குவனே அறியும் தன்மையது என; (அடுத்த பாடலில் தொடர் முடியும்.)
ஆங்கிலம் · English translationAI
Translation
- “What is the purpose of your coming? Tell it,” he said; at once
- the one with flashing fangs said: “Master of the bow!
- Only the one who came after you is fit to know
- the purpose my king has come with,” O king of kings! —
What the poem says
Irāmaṉ asks the envoy why he has come. Mayiṭaṉ, his fangs flashing, answers that his master's purpose concerns only Irāmaṉ's younger brother Ilakkuvaṉ. The sentence continues into the next verse.
ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘eṉ vanta kuṟippu? atu iyampu ‘eṉalum
miṉ vanta eyiṟṟavaṉ ‘vil vala! uṉ
piṉ vantavaṉē aṟi peṟṟiyatāl
maṉ vanta karuttu ‘eṉa ‘maṉṉarpirāṉ!