கம்பராமாயணம் 7819 · யுத்த 17.48
பாடல் · The poem
Tap a word to see its gloss in the commentary and where else it occurs.
பொருள் · Meaning in Tamil
வில்லாளன் இளங்கிளையோன் - வில்லாளனாகிய இராம பிரானுக்குத் தம்பியாகிய இலக்குவன்; அது சொல்லாய் - (நீ வந்த காரணத்தைக்) சொல்வாய்; சொல்லிடு சொல்லிடு எனா வினவ - சொல்லிடு என்று வினவ; பல் ஆயிர கோடி படைக் கடல் முன் - (அதிகாயனுடைய) பல ஆயிரம் கோடிப் படையாகிய கடலுக்கு முன்; நில்லாய் என - எதிர்த்து நிற்பாய் என்று; நின்று நிகழ்த்தினனால் - நின்று கொண்டு மேலும் கூறத் தொடங்கினான்.
சொல்லிடு சொல்லிடு - விரைவு கருதி வந்த அடுக்கு, படைக் கடல் - உருவகம், நில்லாய் - நிற்பாயாக.
ஆங்கிலம் · English translationAI
Translation
- “Tell it; tell it, tell it!” so
- the archer's young brother asked, and he said,
- “Before the sea of an army of many thousand crores
- come and stand,” standing there, he declared.
What the poem says
Ilakkuvaṉ, Irāmaṉ's younger brother, eagerly presses the envoy to state his message; the repeated “tell it” shows his impatience. Mayiṭaṉ, standing his ground, announces a challenge: let Ilakkuvaṉ come and face Atikāyaṉ's sea of an army, many thousands of crores strong.