கம்பராமாயணம் 7820 · யுத்த 17.49

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

பொன் மேனிய - பொன் போன்ற மேனிய; உன் மேல் அதிகாயன் உருத்துளனாய் - உன் மீது அதிகாயன் சினம் கொண்டவனாக; நாடி நல்மேருவின் நின்றனன் - (உன்னை) எதிர் பார்த்து நல்ல மேருமலை போல் நின்றுள்ளான்; அவன் தன் மேல் எதிரும் வலி தக்குளையேல் - அவன்தன் மேல் எதிர்ப்பதற்கு உரிய வலிமை பெற்றுள்ளாயானால்; என்னோடு போதுதி - என்னோடு வருவாய்.

உருத்தல் - சினத்தல், நாடி - எதிர்பார்த்து, தக்குளையேல் - தகுதியைப் பெற்றுள்ளாயானால். பொன் மேனிய - அண்மை விளி, போதுதி - முன்னிலை ஒருமை வினைமுற்று. ஆல் - அசை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Atikāyaṉ, enraged against you,
  2. stands like noble Mēru, seeking you; if you
  3. have strength fit to stand against him,
  4. O golden-bodied one, come with me.”

What the poem says

The envoy delivers the challenge. Atikāyaṉ, furious with Ilakkuvaṉ, stands waiting for him like Mount Mēru. If Ilakkuvaṉ has the strength to meet him, let him come along with the messenger.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘uṉmēl atikāyaṉ uruttuḷaṉāy
nal mēruviṉ niṉṟaṉaṉ nāṭi; avaṉ
taṉmēl etirum vali takkuḷaiyēl
poṉ mēṉiya! eṉṉoṭu pōtutiyāl.