கம்பராமாயணம் 7830 · யுத்த 17.59

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

மாலாரொடு மந்தரம் மாசுணமும் - (இவன்) திருமாலும் மந்தர மலையும் வாசுகி என்ற பாம்பும், மேலாகிய தேவரும் வேண்டும் எனாது - சிறப்புடைத் தேவர்களும் (கடைவதற்கு உதவ) வேண்டும் என்னாது; ஆலாலமும் ஆர் அமிழ்தும் அமைய - ஆலகால நஞ்சும், அருமையான அமிழ்தமும் வெளிப்பட்டுத் தோன்றுமாறு; காலால் நெடுவேலை கலக்கிடும் - தன் காலாலேயே பெரிய பாற்கடலைக் கலக்க வல்லவன்.

கடைய வல்லவன் என்றபடி மாலார் - திருமால், மாசுணம் - பாம்பு (வாசுகி) வேலை - கடல். அமைதல் - வெளிப்படல். ஆல் - அசை

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Saying, ‘Why need Māl, and Mantara, and the serpent,
  2. and the exalted gods?’, so that the deadly poison and the precious nectar both come forth,
  3. he could churn the vast sea
  4. with his foot alone.”

What the poem says

When the gods churned the ocean of milk, they needed Viṣṇu, Mount Mantara as the churning stick, the serpent Vāsuki as the rope and all the gods to pull. Atikāyaṉ, Vīṭaṇaṉ says, needs none of them: he could churn the sea with his foot alone and bring up both the hālāhala poison and the nectar.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘mālāroṭu mantaram mācuṇamum
mēlākiya tēvarum vēṇṭum? ‘eṉā
ālālamum ār amiḻtum amaiya
kālāl neṭu vēlai kalakkiṭumāl.