கம்பராமாயணம் 7831 · யுத்த 17.60

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

ஊழிக்கும் ஒருவா உயர்ந்து - ஊழிக்காலத்திலும் அழியாமல் மேம்பட்டு உயர்ந்து; ஒருநாள் பாழித் திசை நின்று சுமந்த - ஒருநாளும் (நீங்காமல்) வலிய திசைகளில் நின்று சுமந்த; பணைச் சூழிக்கரி தள்ளுதல் தோள் வலியோ - பருத்த முகபடாம் அணிந்த திசை யானைகளைத் தள்ளுதல் தோள் வலிமையாகுமா? ஓர் அங்கையினால் ஆழிக்கிரி தள்ளும் - (இவ்வதிகாயன்) ஒப்பற்ற தன் உள்ளங்கையினால் சக்கரவாள மலையையும் தள்ளி விடுவான்.

ஒருவாமல் - அழியாமல் பாழி - வலிமை, சூழி - முகபடாம். ஆழிக்கிரி - சக்கரவாள மலை. பாழித்திசை - பண்புத்தொகை.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “Is it any proof of strong shoulders to push away the stout, caparisoned elephants
  2. that stand high, outlasting even the end of an age, never once leaving
  3. the mighty quarters they bear up?
  4. With the palm of one hand he can push the encircling mountain range.”

What the poem says

Pushing aside the elephants that guard and bear up the quarters of the world, which survive even the dissolution at the end of an age, is nothing to Atikāyaṉ. With a single palm he can shove Mount Cakravāḷa, the ring of mountains said to encircle the earth.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘ūḻikkum uyarntu oru nāḷ oruvāp
pāḻit ticai niṉṟu cumanta paṇaic
cūḻik kari taḷḷutal tōḷ valiyō?
āḻik kiri taḷḷum or aṅkaiyiṉāl.