கம்பராமாயணம் 7835 · யுத்த 17.64

Section யுத்த காண்டம் / 17. அதிகாயன் வதைப் படலம்Poet கம்பர்Lines 4

பாடல் · The poem

Tap a word to see its gloss in the commentary and where else it occurs.

1

பொருள் · Meaning in Tamil

கண்ணுதல் பால் - நெற்றியில் கண்ணுடைய சிவபிரான் இடத்தில்; மறை நூலோடு கற்றான் - வேதங்களையும் போர் நூல்களையும் கற்றவன்; தேவர் முற்றாதன முரண் படைதாம் - தேவர் (செலுத்திப்) பழகாதனவாகிய வலிய படைக்கருவிகளை; மற்று ஆரும் வழங்கவலார் இலவும் பெற்றான் - பிறர் யாரும் செலுத்த வல்லவர் இல்லாதனவுமாகிய கருவிகளைப் பெற்றான்; நெடிது ஆண்மை பிறந்துடையான் - (அதனால்) மிகக் ஆண்மை தோன்றப் பெற்றுள்ளான்.

முற்றாதன - பழகாதன. தேவர் முற்றாதன என இயைக்க. மறை நூல் - உம்மைத் தொகை. 55 - 63 பாடல்களின் அதிகாயனது பேராற்றல் கூறப்பட்டது.

ஆங்கிலம் · English translationAI

Translation

  1. “He learned the Vedas and the sciences from the one with the eye in his brow;
  2. mighty weapons the gods themselves never mastered,
  3. and those no one else is able to wield,
  4. he gained; he was born with valour beyond measure.”

What the poem says

Atikāyaṉ learned the Vedas and the arts of war from Śiva himself, and received from him powerful weapons that the gods never mastered and no one else can use. His heroism is inborn. This verse closes Vīṭaṇaṉ's account of Atikāyaṉ's power.

ஒலிபெயர்ப்பு · Transliteration (ISO 15919)
1‘kaṟṟāṉ maṟai nūloṭu kaṇṇutalpāl;
muṟṟātaṉa tēvar muraṇ paṭaitām
maṟṟu ārum vaḻaṅka valār ilavum
peṟṟāṉ; neṭitu āṇmai piṟantuṭaiyāṉ.